தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி எனப்படும் டி.எம்.பி வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளரிக்கல் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளரிக்கல்
வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி பட்டதாரிகளுக்கு 24க்குள்ளும், முதுகலை பட்டதாரிகள் 26க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 55 தகவீத மதிப்பெண்களுடன் கலை மற்றும் அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60 சதவீத மதிபெண்களுடன் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதலாக கணினி குறித்த தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tmb.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment