பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது. இதில், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள், 12 லட்சம் பேர் பயனடைவர்; அதற்காக, 326 கோடி ரூபாய் செலவாகும் என, அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இந்த பட்டியலில், அரசு பள்ளிகளில் பணி புரியும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் இடம் பெறவில்லை; இந்த ஆண்டும் சிறப்பாசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
2 comments:
இதுவரை நான்கண்டுகளாக இந்த பகுதி நேர சிப்பாசிரியர்கள் போனஸ்,pfபோன்ற எந்த ஒருஅரசின் சலுகை கிடைக்காமல் புறக்கனிக்கப்படுகிறார்கள். இரண்டண்டுகளாக ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை.பொதுமாறுதல் இதுவரை நடத்தப்படவல்லை. சொற்ப ஊதியமே வாங்கும் அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. வறுமைநிலை கொண்டு வாழும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அனைத்தும் கிடைத்திட அரசு மனமிறங்கி அவர்களை காக்க வேண்டும். இரா.வெங்கட்ரமணிAPSTA
எங்களுக்காக குரல் கொடுங்கள்
Post a Comment