சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்கு.
பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி பவனில் உடல் வைக்கப்படுகிறது.
ஏழு நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்.
மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.
பதவியில் இருக்கும் போதே உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதா.
05.12.2016 நள்ளிரவு 11.30 மணிக்கு உயிரிழந்த முதல்வர் ஜெயலலிதா உடல் 06.12.2016 மாலை நல்லடக்கம் செய்யப்படும்.
சென்னை மெரினா அண்ணா , எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்ய வாய்ப்பு.
புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாம் முறையாக பதவியேற்பு.
பிரதமர் மோடி, ராகுல் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் தமிழக முதல்வரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment