ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் பணியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
Direct Recruitment to the post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016
No comments:
Post a Comment