புதிய ஓய்வூதிய திட்டத்தைதமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும்நிலையில் அதற்காக பிடித்தம்செய்த தொகையினை ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசுடன்
பேச்சுவார்த்தை நடத்திஉள்ளதாக PFRDA தலைவர் ஹேமந்த்காண்ட்ராக்டர் செய்தியாளர்களிடம்தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை நடத்திஉள்ளதாக PFRDA தலைவர் ஹேமந்த்காண்ட்ராக்டர் செய்தியாளர்களிடம்தெரிவித்தார்.
மேலும், மேற்கு வங்காளம் மற்றும்திரிபுரா மாநில அரசுகளுடனும் புதிய ஓய்வூதிய நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment