JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, March 5, 2012
இரண்டாம் கட்டமாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 3 நாள் உண்டு உறைவிட பயிற்சி.
மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்: ந.க.எண். 831/அ12/பமேகு/அகஇ/2011, நாள். 02.03.2012
கிராமக் கல்விக்குழு / பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான 3 நாள் உண்டு உறைவிட பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதற்கட்ட பயிற்சி - 12.03.2012, `13.03.2012 & 14.03.2012
இரண்டாம்கட்ட பயிற்சி - 22.03.2012, 23.03.2012 & 24.03.2012
பங்குபெறுபவர்கள் - 1 பெற்றோர் - SMC தலைவர்(CHAIRMAN), 1தலைமை ஆசிரியர், 2 தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர், 1 பெற்றோர், 1 சுய உதவிக்குழு உறுப்பினர், 1 கல்வியாளர் என மொத்தம் 7 பேர்.
பயிற்சி நடைபெறும் இடம் : அந்தந்த பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம்(CRC).
No comments:
Post a Comment