பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 67688 / கே / இ2 / 2011 நாள். 16.03.2012.
10 ம் வகுப்பு,11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கான வங்கி பத்திரங்கள் காசாக்கப்படுவதற்கு எதுவாக சம்மந்தப்பட்ட மாணவர்கள் பெயரில் அந்தந்தப் பள்ளிகளின் அருகாமையில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment