அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாறும் ஆசிரியர் அல்லாதோர் வெளிநாட்டு செல்ல கடவுச்சீட்டு பெற துறையின் தடையின்மை சான்று கோரும் கருத்துருக்கள் மூன்று மாத கால அவகாசத்துடன் அனுப்ப வேண்டும்.
அவ்வாறு மூன்று மாத கால அவகாசம் இல்லாத கருத்துருக்கள் பெறப்பட்ட அலுவலருக்கே மீள அனுப்பி வைக்கப்படும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.
No comments:
Post a Comment