
பள்ளிக்கல்வி - நிதிநிலை அறிக்கை 2011 - 12 மாணவர்கள் இடைநிற்றலை முழுவதும் நீக்குவதற்காக அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் அனைத்துத் துறை நிருவாகக் கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10 , 11 மற்றும் 12 பயிலும் மாணவ / மாணவிகளின் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட கல்வி ஊக்கத் தொகை வழங்க ஆணை வெளியிடப்பட்டதற்கு திருத்தம் வெளியிட்டு அரசு உத்தரவு.
அரசாணை(நிலை) எண். 141 பள்ளிக்கல்வித்துறை நாள். 13.09.2011 பதிவிறக்கம் செய்ய...

No comments:
Post a Comment