மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்: ந.க.எண். 831/அ12/பமேகு/அகஇ/2011, நாள். 06.03.2012
கிராமக் கல்விக்குழு / பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான 3 நாள் உண்டு உறைவிட பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் இரண்டாம்கட்ட பயிற்சி தேதி மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாம்கட்ட பயிற்சி - 22.03.2012, 23.03.2012 & 24.03.2012 நடைபெறுவதற்கு பதிலாக முன்கூட்டியே 19.02.2012 முதல் 21.02.2012 வரை மாற்றப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment