JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, March 15, 2012
2012 - 13 ம் கல்வியாண்டில் AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம் - மாவட்ட அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல்.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5589 / ஐ 2 / 2012, நாள். 12.03.2012.
2012 - 13 ம் கல்வியாண்டில் AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2011 முடிய முழு தகுதிப் பெற்ற அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை(SENIORITY LIST) மாவட்ட அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல்.
No comments:
Post a Comment