JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, March 22, 2012
முழுமையான மற்றும் தொடர் மதிப்பீடு - அனைத்து பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள் சேகரித்தல்.
ஆசிரியர்க்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012 நாள். 14.03.2012.
2012 - 13ம் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் முப்பருவக் கல்வி முறையும், முழுமையான மற்றும் தொடர் மதிப்பீடும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அனைத்து மாவட்ட ஆசிரியர்க்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களும் அந்தந்த மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1 - 8 வகுப்பு பயிற்றுவிக்கும் (அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் CBSE) அனைத்து ஆசிரியர்களின் பெயர், பாடம், நடத்தும் வகுப்பு, பணி அனுபவம், முழு முகவரி மற்றும் அலைப்பேசி எண் போன்ற அனைத்து விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்கமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment