JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Tuesday, March 20, 2012
பள்ளிக்கல்வி - பகுதி நேரப் பணியாளர்களின் கூடுதல் விவரம் கோருதல்.
பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 15796 / அ5 / 2010, நாள். 12.03.2012
பகுதி நேரப் பணியாளர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியரின் உறுதிமொழியுடன் மாவட்ட கல்வி அலுவலரின் மேலொப்பம் பெறப்பட்டு 22.03.2012 க்குள் நேரில் சமர்ப்பிக்க பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment