JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, March 16, 2012
தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - RTE 2009ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்த ஆணையினை அனுப்புதல்.
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்(அரசாணை (நிலை) எண்.193 பள்ளிகல்வி (வ.செ.2 ) நாள். 2.12.2012) படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
பணியிடங்கள் அனுமதித்த ஆணையினை சார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலக / பள்ளிகளின் அளவைப் பதிவேட்டில் பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment