JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, March 8, 2012
TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2012
ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பர எண். 04 / 2012, நாள். 07.03.2012
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 23.08.2010 பிறகு நியமனம் பெற்றவர்கள் மற்றும் இனி நியமனத்திற்காக காத்திருப்பவர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் பொறுத்தவரையில் சுப்ரீம் கோர்ட் இடைகால ஆணைப்படி மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமனம் நடைபெறும் என்று தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.(அரசாணை எண். 181 பள்ளிக்கல்வித்துறை நாள். 15.11.2011 வரிசை எண் . 7 பத்தி (i)). இறுதி தீர்ப்பு வரும் வரை பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமனம் தொடரும்.
No comments:
Post a Comment