தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் 31.05.2012 அன்றைய நிலவரப்படி வயது முதிர்வு காரணமாக பணி ஒய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய உத்தேச காலிப் பணியிட விவரங்களை இணைப்பில் குறிப்பிடப்பட்ட படிவத்தில் deechennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 06.03.2012 க்குள் உடன் அனுப்ப அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5559 / டி1 / 2012, நாள். 05.03.2012 பதிவிறக்கம் செய்ய.... உரிய படிவம் பதிவிறக்கம் செய்ய....
No comments:
Post a Comment