JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, March 26, 2012
தொடக்கக் கல்வி - தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக பயிற்சி.
தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 006365 / கே 2 / 2012, நாள். .03.2012.
Training Programme for Teacher on “Series of National
Level Workshop for Transit of Venus-2012”என்ற தலைப்பில் திருச்சியில் பயிற்சி நடைபெறவுள்ளது.
ஒரு மாவட்டத்திலிருந்து ஒரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அல்லது பட்டதாரி ஆசிரியர் இவர்களில் ஒருவரை மட்டும் மேற்கண்ட பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment