Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 21, 2012

    சங்கரன்கோவில் இடைதேர்தல் - அதிமுக அமோக வெற்றி.

    சங்கரன் கோவில் இடைதேர்தலில் அதிமுக முன்னிலை 16 வது சுற்றுகளின் முடிவில் 94977 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றிப் பெற்றுள்ளார்.  
    animated gifஅதிமுக 68765 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
    animated gifஎதிர்த்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளது. 
    animated gifஇது அதிமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
    animated gifபெற்ற வாக்குகள் எண்ணிக்கை கட்சி வாரியாக.
    அதிமுக - 94977 
    திமுக - 26212 
    மதிமுக - 20681 
    தேமுதிக - 12144 

    No comments: