Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 20, 2012

    அனைவருக்கும் கல்வி இயக்கம் - பகுதி நேரப் பயிற்றுனர்கள் நியமனம் - அறிவுரை வழங்குதல்.

    animated gifமாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1115 / அ5 / பகுதி நேர பயிற்றுநர் / அ க இ / 2011, நாள். 12.03.2012.
    animated gifஅரசாணை எண். 177 ன் படி நியமனம் செய்யப்பட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் என குறிப்பிட்டுள்ள பணியினை மட்டுமே தலைமையாசிரியர்கள் செய்ய அறிவுறுத்தவேண்டும்.  
    பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பிறப்பாடங்கள் எடுக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது. 
    animated gifஎந்த பாடத்திற்காக பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யபட்டனரோ அந்த பணிகளை மட்டும் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
    animated gifமாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1115 / அ5 / பகுதி நேர பயிற்றுநர் / அ க இ / 2011, நாள். 12.03.2012 பதிவிறக்கம் செய்ய...
    animated gifஅரசாணை எண். 177 பள்ளிக்கல்வித்துறை (சி2) நாள்.11.11.2011 பதிவிறக்கம் செய்ய..



    No comments: