JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, March 31, 2012
AEEO / AAEEO - அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 3 சதவீதம் பதவி உயர்வு அளிப்பது.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 22399 / ஐ 2 / 2010 நாள். 03.2012.
தமிழ்நாடு சார்நிலைப் பணி - உதவி தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலி ஏற்படும் பணியிடங்களில் 3 சதவீதம் பதவி உயர்வு அளிப்பது.
தம்தம் மாவட்டத்தை சார்ந்த 1.11.2011 முடிய உள்ளவர்களின் விவரங்களை பணிப்பதிவேட்டினை கொண்டு பூர்த்தி செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் மூன்று நாட்களுக்குள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
1 comment:
Anonymous
said...
It is just eye wash. Secondary Department will try maximum their level to stop AEEOs from getting promotion
1 comment:
It is just eye wash. Secondary Department will try maximum their level to stop AEEOs from getting promotion
Post a Comment