JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, March 17, 2012
பாரதிதாசன் பல்கலையில் MCA தேர்வு முடிவுகள்.
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படிப்புக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 17ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலையில் தொலைநிலை கல்வி வழியாக எம்.சி.ஏ., பயிலும் மாணவர்களுக்கும், நேரடி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தேர்வுகள் நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது. மறுதேர்வு மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் மூலம் விவரங்களை பெறலாம். தேர்வு முடிவுகள் அறிய...
No comments:
Post a Comment