JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, March 12, 2012
பள்ளிக்கல்வி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009க்கான NODAL OFFICER நியமனம்.
அரசு கடித எண். 41954 / C2 / 2011 - 3, 16.02.2012.
உயர்திரு. பழனிசாமி, இணை இயக்குனர், ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அவர்களை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009க்கான NODAL OFFICER ஆக நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 சார்பான ஐயப்பாடுகள் மற்றும் சட்டகருத்துருக்கள் தொடர்பான தெளிவுரைகள் வழங்கும் அதிகாரியாவார்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 சார்பான தகவல்களை வரிசையாக கூட்டங்கள் நடத்தி அனைவருக்கும் சென்றடையும் வண்ணம் இருக்க வேண்டும் என அரசு உத்திரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment