முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு, பிப்., 14ல் நடத்தப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டுக்கு, முதுநிலை மருத்துவப் படிப்பில், 1,163 இடங்களும்; எம்.டி.எஸ்., படிப்பில், 40 இடங்களும் உள்ளன.
இந்த படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, இம்மாதம், 14ம் தேதி நடக்கிறது. இதற்கான, ஹால் டிக்கெட் விண்ணப்ப தாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கிடைக்காதோர், www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்&' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment