JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, March 2, 2012
ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஒய்வூதியம் வழங்குவதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கியது.
அரசு கடித எண். 44093 / ஓய்வூதியம் / 2011 - 1, நாள். 24.2.2012
ஓய்வூதிய முன்மொழிவினை அனுப்பிவைத்த அலுவலகத்திலிருந்து உரிய காலகெடுவிற்குள் வயது உறுதி செய்யப்படாத நிகழ்வுகளில் தற்காலிகமாக வழங்கப்பட்ட ஓய்வூதியம் பிடித்தம் செய்ய தேவையில்லை.
PAN CARD, VOTER'S IDஐ வயது குறித்த ஆவணமாக எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment