JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, March 3, 2012
16549 பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை.
16549 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நியமன ஆணை மாவட்ட முதன்மை அலுவலகத்திலிருந்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்தும் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் உரியவர்களுக்கு ஆணை கிடைக்கபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment