தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். பள்ளி கல்வித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கட்டாயக் கல்வி சட்ட அடிப்படையில் ஆசிரியர் நியமன தகுதி தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment