Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 30, 2016

    உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து 41 தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

    41  அரசு உயர்நிலை, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

    1 என்.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப்பள்ளி கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்
    2 மு.மணிமேகலா தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, நெய்வாசல், தஞ்சாவூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் தஞ்சாவூர்

    3 எம்.எஸ்.மல்லிகா தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி தொரப்பாடி, வேலூர்-2 மாவட்டக் கல்வி அலுவலர், ஓசூர்,  கிருஷ்ணகிரி மாவட்டம்
    4 ஆர்.கலைச்செல்வன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  சின்னசேமூர், ஈரோடு மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கோபிச்செட்டிபாளையம் ஈரோடு
    5 ஆர்.சண்முகம் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அரிமழம்- 622 201 புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி

    6 பி.வி.சாவித்ரி தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி காசநாடுபுதூர்,  தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திருவாரூர்
    7 இ.மொக்கத்துரை தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி பி.சுப்பலாபுரம், தேனி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தேனி
    8 கே.வீரேஸ்வரன் நாயர் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி பொன்மனை, கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நாகர்கோவில்
    9 கே.சங்கரநாராயணன் தலைமையாசிரியர் அரச மேல்நிலைப் பள்ளி ஜாகீர்அம்மாபாளையம் சேலம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், சேலம்
    10 எஸ்.தமிழரசி, தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி,  பட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம்
    11 ஆர்.சௌந்தரநாயகி, தலைமையாசிரியை, கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லாட்டின்புதூர், தூத்துக்குடி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தூத்துக்குடி

    12எஸ்.கற்பகவல்லி, தலைமையாசிரியை  அரசு உயர்நிலைப் பள்ளி புக்கத்துறை, காஞ்சிபுரம் மாவட்டம்மாவட்டக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்
    13 ஏ.கே.கங்காதரரெட்டி தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி பழையநாப்பாளையம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்
    14 ஆர்.லோகநாதன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி, குலமங்கலம், மதுரை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்
    15 கா.பழனிச்சாமி தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி வெங்கடசமுத்திரம் தர்மபுரி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தர்மபுரி
    16 என்.விசாகமூர்த்தி தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப் பள்ளி சோளிங்கர், வேலூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் காஞ்சிபுரம்
    17 ஜி.லில்லிபுஷ்பராணி தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, ஆண்டார்குப்பம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்
    18 கே.தேன்மொழி தலைமையாசிரியயை அரசு (ம) மேல்நிலைப் பள்ளி சிங்காநல்லூர் கோயமுத்தூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கோயமுத்தூர்
    19 கே.அருளரங்கன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டிப்பாளையம்,  நாமக்கல் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், நாமக்கல்
    20 என்.சரசுவதி தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அஞ்சூர் காஞ்சிபுரம் மாவட்டம் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஆய்வாளர் சென்னை-6
    21 சி.செல்வராசு தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி புதுப்பாடி, வேலூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், சங்ககிரி, சேலம் மாவட்டம்
    22 எம்.பரிமளம் தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி அனகாபுத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், மத்திய சென்னை சென்னை-15
    23 இ. செந்தமிழ்ச்செல்வி தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி சிவ்வாடா, திருவள்ளூர் மாவட்டம் உதவி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்ககம்,  சென்னை-6
    24 ஆர்.எத்திராஜூலு தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அயப்பாக்கம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (வடக்கு), சென்னை-8
    25 அ.பாலுமுத்து தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி தேக்கம்பட்டி, தேனி மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பெரியகுளம்,  தேனி மாவட்டம்
    26 ஆர்.எடிசன் தலைமையாசிரியர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, ஊரூர், அடையார், சென்னை-90 மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு), சென்னை
    27 ஐ.முகம்மது அயூப் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி, தென்சிறுவள்ளூர் விழுப்புரம் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி
    28 எஸ்.ஆஷாகிறிஸ்டி எமெரால்ட் தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி மேல்பட்டாம்பாக்கம் கடலூர் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம் மாவட்டம்
    29 ஏ.செல்வராஜ் தலைமையாசிரியர் அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளி கோயமுத்தூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நீலகிரி மாவட்டம்
    30 கே.தங்கவேல் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  நாழிக்கல்பட்டி, சேலம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கரூர்
    31 டி.பாலசுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி ஓ.சிறுவயல், சிவகங்கை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம்
    32 எஸ்.முருகேசன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  முடுவார்பட்டி, மதுரை மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் மதுரை

    33ஆர்.ஜெயபாண்டி உதவித்திட்ட அலுவலர் (அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் தரத்தில்) அனைவருக்கும் கல்வி இயக்கம் திருநெல்வேலிமாவட்டக் கல்வி அலுவலர், திருநெல்வேலி
    34 எம்.செல்வராஜ் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி மாதேயன்குட்டை, சேலம் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், கரூர்
    35 எஸ்.வளர்மதி தலமையாசிரியை அரசு (ம) மேல்நிலைப் பள்ளி பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்
    36 ஜி.ஜெயராஜ் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி வினைதீர்த்தநாடார்பட்டி திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர், சேரன்மாதேவி திருநெல்வேலி மாவட்டம்
    37 எம்.அன்புக்கரசி தலைமையாசிரியை அரசு (ம) மேல்நிலைப் பள்ளி வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சென்னை-6
    38 அ. இராமகிருஷ்ணன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  வி.ராமசாமிபுரம், மதுரை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், விருதுநகர்
    39 எம்.எஸ்.உமா தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி இலக்கியம்பட்டி, தர்மபுரி மாவட்டம் மாநகராட்சி கல்வி அலுவலர், கோயமுத்தூர்
    40 மு.வேலம்மாள் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  லட்சுமிபுரம், தேனி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், விருதுநகர்
    41 த.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி கோவிலம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம்

    No comments: