நாமக்கல் மாவட்ட சிவில் நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள ஜூனியர் உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களை நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 82
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Steno-Typist Grade III - 10
2. Computer Operator - 03
3. Typists - 15
4. Junior Assistant - 04
5. Senior Bailiffs - 02
6. Examiner / Reader - 03
7. Driver - 01
8. Junior Bailiffs - 01
9. Xerox Machine Operator - 04
10. Office Assistant - 25
11. Masalchi - 07
12. Night Watchman - 05
13. Copyist Attendar - 01
14. Office Assistant (Consolidated Pay) - 01
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் http://ecourts.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கான அடுத்த கட்டத்தில் பங்கேற்க இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Principal District Judge,
Principal District Court,
Namakkal 637 003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Civil%20Unit%20Recruitment_Publication_22-07-2016_NEW.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
1 comment:
Post a Comment