பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. சேலம் அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில், பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 22-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
மேலும், பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 29 ஆம் தேதி நடைபெறும் என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கு.முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment