தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளுக்கு கணினி அவை சார்ந்த உபகரணம்வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கணினி ஆசிரியர் நியமனம் செய்யவில்லை
தமிழ்நாட்டில் 39019பேர் இதுவரை பி.எட் படித்த விட்டு அரசு வேலைக்காககாத்திருக்கின்றனர்.இவர்களின் வாழ்வின் திருப்பு முனை நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வி சார்பில் ஒர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
கணினி ஆசிரியர்கள் தங்கள் வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவை:
1)இரண்டு புகைப்படம்.
2)பி.எட் கணினி அறிவியல் சான்றிதழ் நகல்.
3).வேலைவாய்ப்பு அலுவலக அட்டை நகல்
4)ஜாதி சான்றிதழ் நகல் இவற்றை தவறாமல் கொண்டுவரவும்.
நாள்:17.7.2016
காலை:9.36.
இடம்:ஆசிரியர் இல்லம்,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அருகில் ,சைதாப்பேட்டை,சென்னை.
தங்குவாதற்க்கும் ,மதிய உணவிற்கு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.கணினி ஆசிரியர்கள் தங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்தவும்.
நம் வாழ்வில் மாற்றம் ஏற்படும் நாட்கள் மிக விரைவில்...
வெ.குமரேசன்,மாநில பொதுச்செயலாளர் 9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.
No comments:
Post a Comment