கிருஷ்ணகிரி மாவட்டதில் அனைத்து சங்கங்களிலும் உள்ள வரலாறு பாட ஆசிரியர்கள் சார்பாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அன்பளிப்பு மூலம் போடப்பட்டு வெற்றி பெற்ற வழக்கு விவரம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு பாடத்திற்கு பி.ஜி.Promotion வழங்கும் போது 1:1என வழங்க வேண்டும் என தொடுத்தவழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு விவரம்
=============
G.O.152ல் ஆங்கில பட்டதாரி ஆசியர்களுக்கு வழங்கியது போல் வரலாறு ஆசிரியர்களும் 1:1என்ற அடிப்படையில் பதவிஉயர்வு வழங்கவேண்டும்.
1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி நடைமுறைபடுத்தி 70 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கபட்டுள்ளது.




No comments:
Post a Comment