சங்கராபுரத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்ட தலைவர் சைமன் தலைமை தாங்கினார்.
செயலாளர் திருப்பதி நேரு வரவேற்றார். மாநில மதிப்பியல் தலைவர் காதர் உசேன், மாநில துனண பொது செயலாளர் துரை, மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் தாஸ் சிறப்புரையாற்றினார்.
பொருளாளர் லுகாஸ், அன்பழகன், நரசிம்மன், லட்சுமிபதி, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். லட்சுமிபதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment