சுகாதார துறையில் காலியாக உள்ள, 333 மருந்தாளுனர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், www.mrb.tn.gov.in இணையதளத்தில், ஆன்லைன் மூலம் பிப்., 17க்குள் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல, 234 'டார்க் ரூம்' உதவியாளர் தற்காலிக பணியிடத்திற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, 044 - 2435 5757 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment