வே டு சக்ஸஸ் நடத்திய 10 ம் வகுப்பு மாதிரிப்பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் காலை 9 மணியிலிருந்து 4 மணி வரையிலும் பிறகு வெற்றிவிழா மாலை 4 மணியிலிருந்து 6.30 மணி வரையிலும் நடைபெறுகிறது. வெற்றி விழாவில் முனைவர்.வி.பொன்ராஜ் அவர்கள் (முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் தொழில்நுட்ப ஆலோசகர்) கலந்து கொண்டு உரையாற்றுகிறார். போட்டித்தேர்வு ஒன்று வைக்கப்பட்டு அதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூ 10000, 7000, 5000 மற்றும் 15 பேருக்கு ரூ 1000 பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. அனைவரும் வருக வருக என்று வே டு சக்ஸஸ் குழுமத்தின் சார்பில் அழைக்கிறேன்.
சின்னப்பன்.கே
வே டு சக்ஸஸ் குழுமத்திற்காக.
No comments:
Post a Comment