Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 28, 2016

    7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு

    மத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இம்மாதம் 29ம் தேதி மத்திய அமைச்சரவை இதன் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளும் என தெரிகிறது.
    மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள மற்றும் படிகள் உயர்வு உயர்நிலைக்குழு செயலாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படியில் இந்த ஊதிய உயர்வு இருக்கும் என்றும் குறிப்பாக அடிப்படை சம்பளத்தில் 2.7 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது குறைந்த பட்ச ஊதியம் 18ஆயிரம் ரூபாயில் இருந்து 23ம் ஆயிரமாக உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவை முறைப்படி ஒப்புதல் அளித்தவுடன் கடந்த ஜனவரி 1-ம் தேதியை கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். இதன்மூலம் 47 லட்சம் அரசு ஊழியர்களும் 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் அடைவார்கள். சம்பள உயர்வு ஜூலை 1ம் தேதி வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: