Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 11, 2014

    அனைவருக்கும் TNKALVI-ன் அன்னையர் தின வாழ்த்துக்கள்...

                       
    அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
     ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட்டு 1905ம்

    ஆண்டு மே மாதத்தில் இறந்து விட்டார்.

    அன்னா ஜார்விஸ் துடித்தார். தன்னை போலவே மற்றவர்களும் அன்னையின் பெருமைகளை போற்ற வேண்டும் என்று நினைத்து
    தேசிய அளவில் 1907ம் ஆண்டு ஓர் இயக்கத்தை தொடங்கினார்.

    அதற்கு அமெரிக்காவில் 1911ம் ஆண்டு அங்கீகாரம் கிடைத்தது. அதன்பின் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 1914ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன்.

    அவர் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமையை அன்னையர் தினமாக அறிவித்து பெருமைப் படுத்தினார்.

    அதன் பின்னர், அகில மெல்லாம் அன்னையர்
    தினத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.


    அனைத்து வாசகர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...
    என்றும் அன்புடன்
            ஸ்ரீ..

    4 comments:

    Prabakaran said...

    அனைத்து ஆசிரியைகளுக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
    ஆசிரியைகளும் அன்னையர்க்ள் தானே! அவர்களது மாணவர்களும் அவர்களது குழந்தைகள் தானே...

    திண்டுக்கல் தனபாலன் said...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    anbe sivam said...

    Anaivarukum annaiyar dhina valthukkal

    Unknown said...

    அன்பு செலுத்தும் ஒவ்வொரு உயிரும் அன்னைக்கு ஒப்புதான்
    அன்பு செலுத்துவோம் அன்னையாவோம்
    அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துக்கள்