அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட். (இரண்டாண்டு காலம்) படிப்புக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை, அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி இயக்ககத்தில் பெற்று "இயக்குனர், தொலை தூர கல்வி இயக்ககம், அழகப்பா பல்கலைக் கழகம்" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பல்கலைக்கழக இணையதளத்திலும் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும், என பதிவாளர் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment