சிறுத்தையை விட 20 மடங்கு அதிக வேகத்தில் ஓடக்கூடிய புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். "பராடார்சோடோமஸ் மைக்ரோபல்பிஸ்" என்ற இந்த உயிரினம், மணிக்கு 2,092 கி.மீ. செல்லக்கூடியது.
மணிக்கு 770 கி.மீ. செல்லக்கூடிய "டைகர் பீட்டில்" என்ற வண்டு, இதுவரை அதிவேகத்தில் செல்லக்கூடிய வண்டாக முதலிடத்தைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை பராடார்சோடோம்ஸ் மைக்ரோபல்பிஸ் என்ற இந்த புழு முறியடித்துள்ளது.
இவற்றின் வேகத்தை கண்டறிய மிகவும் நுட்பமான கேமராக்களை பொருத்தியதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment