2015ம்
கல்வியாண்டிலிருந்து பிரதமர் மோடி குறித்த
பகுதி, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற
உள்ளதாக குஜராத் கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில முதல்வராக இருந்து
பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ள நரேந்திர மோடியை கவுரவிக்கும் பொருட்டு,
மோடி,
பாடப்புத்தகத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அத்துறை சார்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment