விண்ணப்ப படிவத்தில் பூர்த்திசெய்யப்பட வேண்டியவை பற்றிய மாதிரி... படங்களுடன். படங்களை முழுமையாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யுங்கள்...
பக்கத்தில் அதிகாரியின் கையொப்பத்திற்கு கீழே உள்ள துறையின் ( குழுமம்)
குறிக்கவும்... ஆம் என்று குறிபிட்டவர்கள் அதற்க்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.. ( உண்மை சன்றிதழின் + நகலில்
சான்றொப்பம் வாங்கியது )
இந்த படிவத்தில் அநேகமாக சந்தேகம் ஏதும் இருக்காது என்று நினைக்கின்றேன்.. சந்தேகம் இருந்தால் பின்னூட்ட பதிவில்

இந்த படிவத்தில் அநேகமாக சந்தேகம் ஏதும் இருக்காது என்று நினைக்கின்றேன்.. சந்தேகம் இருந்தால் பின்னூட்ட பதிவில்
எழுதுங்கள்...
சான்றிதழ் சரிபார்பிற்க்கு செல்லும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன்
THANKS TO ஸ்ரீ
சான்றிதழ் சரிபார்பிற்க்கு செல்லும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன்
THANKS TO ஸ்ரீ
No comments:
Post a Comment