தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட 657 கல்லூரிகளில் பி.எட்., எம்.எட்., எம்.பில்., படிப்புகளுக்கான தேர்வுகள், வரும் 30ம் தேதி துவங்கி ஜூலை 16ம் தேதி வரை நடக்க உள்ளது.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வுகள் நடைபெறும். தேர்வு அட்டவணை குறித்த முழு விவரங்களுக்கு www.tnteu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment