1.தமிழகத்தில்
பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் கண்டால் ("RED Societyயின்) 9940217816 என்ற எண்ணுக்கு தகவல்
சொல்லுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு
வழி வகுப்பார்கள்.
2. ஆதரவற்ற
குழந்தைகஅளிக்க 1098 எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.
3. மாற்றுத்திறனாளிகளுக்கான
இலவச கல்வி, இலவச விடுதி
குறித்து
தகவலைப்
பெற* 9842062501 &
9894067506 என்ற எண்களை அழைக்கலாம்.
4. கண்
தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள (சங்கர
நேந்த்ராலயாவின்). 044
28281919 மற்றும் 044
282271616 எண்களை அழையுங்கள். (மேலதிக விபரங்களுக்கு.http://ruraleye.org/ பாருங்கள்.)
5. .பத்து
வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சையை
இலவமாகப் பெற (ஸ்ரீ வள்ளி
பாபா இன்ஸ்டியூட் பெங்களூர்) 9916737471
6. இரத்தப்
புற்று நோயைப்போக்க இலவச மருந்துக்கு
( அடையார்
புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையின்): 044 -
24910754, 044-24911526, 044-22350241 எண்களை
தொடர்புகொள்ளுங்கள்.
7 comments:
Thanks a lot to know necessary contact nos.
Thanks a lot to know necessary contact nos.
THANK u
HARI pernambut.
THANK u
HARI pernambut.
THANK u
HARI pernambut.
THANK u
HARI pernambut.
THANK u
HARI pernambut.
Post a Comment