16வது மக்களவைக்கு வருகிற மே 26ம் தேதி மாலை 6மணிக்கு நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக பதவியேற்கவுள்ளார். இன்று 3.15மணிக்கு மேதகு குடியரசு தலைவரை சந்தித்து பின் இதற்கான அறிவிப்பை திரு.நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து பதவியேற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவனில் பத்வியேற்பு விழா நடைபெறுகிறது.
டெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவனில் பத்வியேற்பு விழா நடைபெறுகிறது.
No comments:
Post a Comment