
இதை பாராட்டும் வகையில் ஒரு அமெரிக்க அமைப்பு, இவர்க்கு "மேன் ஆப் மில்லினியம்" பட்டம் கொடுத்தனர், 30 கோடி அன்பளிப்பு அளித்தனர். அதையும் வழக்கம் போல் அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டார்.
* நூலக அறிவியல் பாடப் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
* மத்திய அரசின் சிறந்த நூலகப் பொறுப்பாளர் விருது பெற்றவர்.
* உலகத்தின் தலை சிறந்த பத்து நூலக பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர்.
இப்படிப்பட்ட தமிழனை நம்மில் எத்தனைபேருக்கு தெரியும், அதுவும் சிலருக்கு ரஜினிகாந்த் அவர்கள் இவரை தன் தத்து தந்தையாய் அறிவித்த பிறகே தெரியும்.
தன் வாழ்வில் கல்யாணம் கூட செய்துகொள்ளாமல், இயலாதவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் இவருக்கு வழாக்கம் போல எந்த ஒரு ஊடகமும் இச்செய்தியை வெளியிடாதது வருத்தமளிக்கிறது.
1 comment:
அவர் வாழ்க வளமுடன்
Post a Comment