Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 28, 2016

    தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக...

    தபால் ஓட்டு பதிவு செய்யும் போது  கவனிக்க  ...
    முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில் ✅  டிக் அடிக்க  வேண்டும்.

    *** நாம்  அடிக்கின்ற டிக் பக்கத்தில்  இருக்கும்  சின்னத்தில் படாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும்.

    ***டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற Rose Color Office Coverல் வைத்து ஒட்ட வேண்டும்.

    ***Stable பண்ணக்கூடாது.


    *** 13A  என்று  ஒரு Form இருக்கும் . அதை சரியாக  Fill பண்ணி தங்களுக்கு  தெரிந்த Attested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த Form 13A ல் Attested  வாங்க வேண்டும்.

    *** பின்னர்  A என்ற ஒட்டிய Rose Color Office Coverயும், Form 13A யும் சேர்த்து  B என்ற  கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும்.

    குறிப்பு : செய்யக்கூடாதது ...

    ** Form 13A ல் Attested வாங்காமல் இருக்கக் கூடாது.

    **இரண்டு Office Cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

    **Form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது.

    **மேலும்  சந்தேகம்  இருந்தால்  உங்கள்  நண்பர்களிடம் Discuss பண்ணி தெளிவுபடுத்தி  கொள்ளுங்கள்.

    **இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது.

    No comments: