Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 28, 2016

    மத்திய அரசின் அடுத்த அதிரடி???

    E-Property Pass Book (EPPB)
    அதாவது *மின்னணு சொத்து விபர கணக்குப் புத்தகம்* 
    மத்திய அரசு, மேற்படி புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப் போகிறது. வரும் 01/04/2017 முதல் 31/03/2018 வரை, அடுத்த ஒரு வருடத்திற்கு, இந்தியாவில் உள்ள அனைத்து *நிலபுல* சொத்துக்களின் விபரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யப்போவதால், அடுத்த ஒரு வருடத்திற்கு, யாரும் எந்த ஒரு சொத்துக்களையும் விற்கவோ வாங்கவோ முடியாது. 


    சொத்தின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் சென்று, தங்களது சொத்துப் பத்திரத்துடன், தங்களுடைய ஆதார் மற்றும் PAN எண்ணையும் *EPPB* என்ற மின்னணு சொத்து விபர புத்தகத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும்*.

    அவ்வாறு அடுத்த *31/03/2018* தேதிக்குள் இணைக்கப்படாத சொத்துக்கள் யாவும் *அரசுக்குச் சொந்தமாகிவிடும்*.

    ஆதார் மற்றும் பான் ( PAN ) எண்ணுடன் இணைக்கப்பட்டபிறகு, சொத்துப் பரிவர்த்தனை அனைத்தும் GUIDE LINE VALUE  வில் ( அரசின் வழிகாட்டு மதிப்பில் ) மட்டுமே பத்திர பதிவு நடைபெறும் என்பது அரசின் திட்டம்.

    எனவே, *கையில் / வங்கியில்* இருக்கும் பணத்தில், அடுத்து வரும் *31/03/2017* மார்ச் மாதக் கடைசி வரை யாரும் சொத்துக்கள் எதுவும் வாங்கவேண்டாம். அதே போல, விற்க நினைப்பவர்கள், முடிந்தவரை *மார்ச் மாதக் கடைசிக்குள் விற்றுவிடுங்கள்*.
    இவண், ராஜா ( *எ* ) நாராயணசாமி. வரி ஆலோசகர்.

    No comments: