பல்கலை கேன்டீன்களில் நொறுக்கு தீனி விற்க, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது. பல்கலை கேன்டீன்களிலும், கடைகளிலும், உணவு பொருட்கள் விற்க, உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிமம் பெற வேண்டும் என, யு.ஜி.சி., நிபந்தனை விதித்துள்ளது.
உரிமம் பெற்ற கேன்டீனாக இருந்தாலும், அவற்றில் மாணவர்களின் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் நொறுக்கு தீனிகள் விற்கக் கூடாது; சுகாதாரமற்ற உணவும் விற்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment