Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 5, 2016

    சமூக பாதுகாப்பு துறை பள்ளிகளுக்கு 66 ஆசிரியர்கள்

    சமூக பாதுகாப்புத் துறை உறைவிட பள்ளிகளுக்கு, 66 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் உறைவிடப் பள்ளிகளில், காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 66 பேரை, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது. 


    2012 - 2013ல், ’டெட்’ என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, மதிப்பெண் பட்டியலில் முன்னணியில் இருப்பவர்கள் தேர்வாகி உள்ளனர். அவர்களின் பெயர், பதிவு எண், பிறந்த தேதி, வெயிட்டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட விபரங்கள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளன. 

    ’இந்த நியமனம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, ’டெட்’ தேர்வு குறித்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது’ என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா அறிவித்து உள்ளார்.

    No comments: