இன்று இரவு 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.
இந்த நோட்டுக்களை வங்கியில் ஒப்படைக்க டிசம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்தால் மட்டுமே இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். மருத்துவமனைகளில் 500 1000 ரூபாய் நோட்டுக்க்கள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும்.
No comments:
Post a Comment