தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் நிர்வாகிகள் கூட்டம், திருச்சியில் நடந்தது. இதில், வரும், 10ம் தேதி, மாநில அளவில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் ஊதியக்குழு பரிந்துரையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை நீக்க வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்பது உட்பட, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment